VJ Chitra நடித்த Calls திரைப்படம் First Look Poster | Tamil Filmibeat

2020-12-13 3

சமீபத்தில் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா கதாநாயகியாக நடித்த கால்ஸ் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கால்ஸ் திரைப்படத்தின் First look இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

Pandian stores serial Mullai - VJ Chitra's Calls movie first look poster releasing today 11 am

#VJChitra
#VJChitraMovie
#CallsMovie